சு.சமுத்திரம் நாவல் படமாகிறது: முத்துலிங்கம் குரல் பதிவு
இயக்குனர் ஜெயபிரகாஷ் தயாரித்து இயக்கும் உலகம்மை திரைப்படம் சு.சமுத்திரம் எழுதிய பிரபல நாவலை தழுவிய படம் இதன் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, குரல்பதிவு நடைபெறுகிறது.மூத்த கவிஞரான முத்துலிங்கம் முதல் முறையாக இப்படத்தில் தன்...
