Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஹீரோ

பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றி படங்களை தயாரித்த, உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் தயாரிப்பாளர்  ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக  உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார்.

இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். பிரம்மாண்டமாகத் தயாராகும் இந்தப் படம் குறித்த பிற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

Related posts

துரிதம் (பட விமர்சனம்)

Jai Chandran

யார் அவள்’ இசை வீடியோவை வெளியிடும் சரிகமா ஒரிஜினல்ஸ்

Jai Chandran

எங்களையும் அறியாமல் கண்ணீர் வரும்: சிவகுமார் உருக்கம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend