Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவாஜி 25வது நினைவு நாள்: நடிகர் சங்கம் அஞ்சலி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 21 வது நினைவு நாளை முன்னிட்டு நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்துக்கு நடிகர் சங்க துணைத் தலைவர்கள் பூச்சி எஸ் முருகன், கருணாஸ், செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

Related posts

ஜோ: சீனு ராமசாமி கண்ணீர் சிந்த வைத்த யுவன் குரல்

Jai Chandran

Yogi Babu Makes His Telugu Debut with Brahmanandam

Jai Chandran

தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல் + கபிலன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend