Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவராக கே.ராஜன் தேர்வு

சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு இன்று நடைபெற்ற தேர்தலில் கே.ராஜன் தலைமையிலான நிர்வாகிகள் அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர். செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர்களில் ஒன்பது பேர் கே.ராஜன் அணியை சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் 469 பேர்
தேர்தலில் வாக்களித்தவர்கள்
359 பேர்

வாங்கிய வாக்கு விவரம்
தலைவர்
கே.ராஜன் 230
திருவேங்கடம் 124
செல்லாத ஓட்டு 5

செயலாளர்
கே.காளையப்பன் 186
ஸ்ரீராம் 109
அல்டாப் 53
செல்லாத ஓட்டு 11

துணைத் தலைவர்
எஸ்.நந்தகோபால் 196
அனந்த் 154
செல்லாத ஓட்டு 9

பொருளாளர்
பி.முரளி 176
சஞ்சய்லால்வானி 175
செல்லாத ஓட்டு 8

இணைச்செயலாளர்
சாய் என்கிற சாய்பாபா 199
ராஜகோபால் 147
செல்லாத ஓட்டு 13

*செயற்குழு உறுப்பினர்கள்*
மெட்ரோ ஜெயகுமார்
கிருஷ்ணன்
சந்திரன்
பிரபுராம்பிரசாத்
தியாகு
பன்னீர்செல்வம்
மனோகர்
சொக்கலிங்கம்
ஆனந்தன்
சுதாகர்
கிருஷ்ணமூர்த்தி
ராஜா ரகீம்
குரோம்பேட்டை பாபு
ஏ.ஜி.ரகுபதி
கருணாகரன்
நானி செல்வம்
ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

Related posts

Lyrical Promo Video from Murungakkai releasing Tmrw 10AM

Jai Chandran

கடுக்கா (பட விமர்சனம்)

Jai Chandran

மிஸ்டர் எக்ஸ் பட விமர்சனம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend