Trending Cinemas Now
Uncategorized

மகேந்திரன் நடிக்கும் கரா பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பவானி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ராஜேஷ்குமார் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் அவதார் இயக்கத்தில், மாஸ்டர் மகேந்திரன் கதா நாயகனாக நடித்துள்ள “கரா” படத்தின் “First look poster” இளைஞர்களின்
கனவு நாயகன் பாசமிகு அண்ணன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களால் இன்று சோஷியல் மீடியாவில் வெளியிடபட்டது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு Williams, இசை Achu Rajamani, எடிட்டர் Greyson, ஆர்ட் PL Deva, சண்டை பயிற்சி Ravi Stunt, நடனம் Balakumar Revathi, பாடல்கள் Madhurai Kavi, மக்கள் தொடர்பு நித்திஷ் ஸ்ரீராம் பணியாற்றி உள்ளனர்

Related posts

தியாகராஜா டாக்கீஸ் புதிய தயாரிப்பு நிறுவனம்

Jai Chandran

புதுவீடு கட்டிய இயக்குனர் மாரி செல்வராஜுக்கு உதயநிதி ஸ்டாலின்

Jai Chandran

லண்டன் சிறைபோல் நான்கரை ஏக்கரில் செட்: அருண் விஜய் பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend