Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மநீம கட்சி தலைவர் கமல் பொங்கல் வாழ்த்து

மக்கள்நீதி மய்யம் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து:

*”உழவர்களுக்கு ஒரு திருநாள். நன்றியுணர்ச்சிக்கு என்றொரு நாளைக் கொண்டாடுவது தமிழரின் குணநலனைக் காட்டும். வேளாண்மையை, ஒன்றுகூடலை, உறவுபேணலை, புதுமை விருப்பத்தை முன்னிறுத்தும் பொங்கல் நாளில் மகிழ்ச்சியே எங்கும் நிறைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.”*
– தலைவர் கமல் ஹாசன்.

 

Related posts

கூலி பட கொண்டாட்டம் முன்னதாகவே சன் நெக்ஸ்ட்டில்…

Jai Chandran

ஹும் பட இசை வெளியிட்ட கே.பாக்யராஜ்

Jai Chandran

Actor Karthi’s 25th film ‘Japan’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend