Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டைட்டில் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

விஜீத் கதாநாயகனாகவும், அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாகவும், மைம் கோபி, ரோபோ சங்கர், மாரிமுத்து, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், ரேகா, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர் நடிக்க எஸ்.எம். தங்கப்பாண்டியன் ஒளிப்பதிவு செய்ய, அனல்ஆகாஷ் இசையமைக்க,மிரட்டல் செல்வா சண்டைசெய்ய, நடனம் ராபா்ட்ராக் அமைக்க, ரகோத்விஜய் எழுதி இயக்க, டிபிகே இன்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டில்லிபாபு கே தயாரிக்கும் படம்
“டைட்டில்”.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கேப்டன் பட ஹீரோ ஆர்யா, நடிகை சிம்ரன் மற்றும் அப்படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனை  வாழ்த்தி வெளியிட்டனர்

Related posts

PushpaRaj: EyyBetaIdhuEnPatta song out on 19th NOV

Jai Chandran

Velmurugan_Sung a sSpecial Song in SceneNumber62

Jai Chandran

ஹனுமான் பிறந்தஇடத்தில் ஜெய் ஹனுமான் ஷுட்டிங்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend