டைட்டில் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
விஜீத் கதாநாயகனாகவும், அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாகவும், மைம் கோபி, ரோபோ சங்கர், மாரிமுத்து, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், ரேகா, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர் நடிக்க எஸ்.எம். தங்கப்பாண்டியன் ஒளிப்பதிவு செய்ய, அனல்ஆகாஷ் இசையமைக்க,மிரட்டல்...
