Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புனித் ராஜ்குமார் மறைவுக்கு ரஜினி இரங்கல்

கன்னட நடிகர் ராஜ்குமார் மகன். புனித் ராஜ்குமார். இவர் சில தினங்ளுக்கு  முன் மாரடைப்பில் காலமானார். அந்த நேரத்தில் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததால் அவருக்கு இந்த தகவல் தாமதமாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று புனித் ராஜ்குமார் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து . மெஸேஜ் வெளியிட்டுள்ளார்.

Related posts

பன்னிக்குட்டி ( பட விமர்சனம்)

Jai Chandran

விக்ரம் தங்கை மகன் வசீகரப்படுத்திய பப்ஜியின் “கள்ளக்காதலா”

Jai Chandran

வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகனுக்கு பெப்சி வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend