Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய தலைவர் ஹீரோ ஒ பி. எஸ்ஸுடன் திடீர் சந்திப்பு

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியை விட்டு நீக்க சொன்னதால் அதிமுகாவில் இருந்து நீக்கபட்டார் தேசிய தலைவர் பட ஹீரோ  பஷீர். அவர்  இன்று பசும்பொன்னில் அதிமுக ஒருங்கிணைப்பளட் ஓ பன்னீர்செல்வத்தைநேரில் சந்தித்தார். பஷீருடன் கழக தொண்டர்கள் யாரும் இவருடன் தொடர்பு வைத்து கொள்ளகூடாது என்று அறிவித்த நிலையில் இவர்கள் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசும்பொன்னில் தேவரின் தரிசனம் செய்தனர் தேசிய தலைவர் படக்குழுவினர்

Related posts

EtharkkumThunindhavan Shooting wrapped up

Jai Chandran

EtharkkumThunindhavan wishes Happy New Year!

Jai Chandran

மேடையில் நடனம் ஆடியோ ஷாருக், தீபிகா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend