Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

32- ஆண்டு சேவை மகாராஷ்டிரா ரஜினி மன்ற தலைவர் ஆதிமூலத்துக்கு விருது

*The Crazy Teles Presents INFLUENTIAL PEOPLE’S AWARD 2021 Day -2 – சார்பில் 32- ஆண்டு சாதி மத இன மொழி பேதமின்றி சமூகநல பணி ஆற்றி வருவதற்கு மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் மாநில தலைவர் Dr. தளபதி SK. ஆதிமூலம் அவர்களுக்கு சிறந்த சாதனனையாளராக கௌரவித்து விருது மற்றும் பரிசளிப்பு நடைப்பெற்றது. விழா அமைப்பாளர் அம்ரிதா கர் மற்றும் மனிஷ் உடன் ஐபிஎஸ் அதிகாரி, பெண் சூப்பிரண்டு, பல துறைகளில் சாதனை படைத்தவர்கள். இடம்: புது டெல்லி ரெடிசன் ப்ளூ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வைத்து 29- தேதி மாலை இனிதே நடைப்பெற்றது..*

 

*32- ஆண்டு தொடர் சமூக சேவைக்காக புது டெல்லியில் உள்ள ரெடிசன் ப்ளூ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வைத்து சாதனையாளர் விருது மற்றும் பரிசு வழங்கி கௌரவித்தினர்.* இதற்கு தமிழகம் தவிர பிற மாநிலங்களில் இருந்தும் *வாழ்த்துக்கள்* கூறிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் *நெஞ்சார்ந்த நன்றியை* தெரிவித்துக் கொள்கிறேன்…
*வாழ்த்துங்கள் !*
*வளர்கிறோம்..*
இயன்றதை செய்வோம் ! இல்லாதவருக்கே… *”கஷ்டத்திலும் இஷ்டப்பட்டு நற்பணி ஆற்றி வருவோம்… . “நமக்கு தேவையானவை.. “சரியான நேரத்தில் “இறைவன் சோதனை கொடுத்தாலும்.. கொடுக்க வேண்டியதை கொடுப்பான்… எந்த சூழ்நிலையிலும் உன் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும், தானதர்மங்களையும் கைவிடாதே..*
உங்கள் மும்பை சகோதரரன் *Dr. தளபதி SK.ஆதிமூலம்*
[மாநில தலைவர்]

*மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம்* -பதிவு
*தலைமை அலுவலகம் :*
ரஜினி பால்வாடி, பாரதி நகர் சொசைட்டி, திலக் நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள சாந்தா ஜோக் மார்க் மெயின் ரோடு, செம்பூர் வெஸ்ட், *மும்பை – 400089.*

Related posts

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

Jai Chandran

இயக்குனர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

Jai Chandran

மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெகனிங்1

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend