Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா: கமல் எச்சரிக்கை

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

கல்வி நிலையங்கள் திறக்கப்பட்ட இரண்டே நாட்களில் சில இடங்களில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா எனும் செய்திகள் வருகின்றன. இவை நாம் இன்னமும் கவனமும் முன்னெச்சரிக்கையும் கொள்ளவேண்டும் என்பதன் சமிக்ஞைகள்.

Related posts

The First look of Hostel

Jai Chandran

Netrikann Trailer Released Today

Jai Chandran

அருண்விஜய் பட தயாரிப்பாளர் மரணம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend