Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கண்டியில் எம் ஜி ஆர் நினைவு மண்டபம்

இலங்கை உழைப்பாளர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரும் இலங்கை மத்திய அமைச்சருமான  சவ்விய மூர்த்தியின் பேரனுமான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் , இலங்கைமத்திய அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை  சந்தித்து இலங்கை கண்டியில் புரட்சிதலைவர் எம்.ஜி, ஆருக்கு நினைவிடம் கட்டுவதற்கான ஆலோசனையை நடத்தினார்.

ஆர்.,எம்.வீ,  இலங்கையில் தமிழ்வழி கல்வியை மேம்படுத் தவும் தமிழ்வளர்ச்சிக்கு பாடுபடவும் வேண்டினார்!

 

Related posts

வசந்த் ரவி, விமலா ராமன் நடிக்கும் திகில் படம் “அஸ்வின்ஸ்”

Jai Chandran

Venkat Prabhu, Naga Chaithanya Joining Hands Together in Bilingual

Jai Chandran

அமீர், வெற்றிமாறன் கூட்டணியில் ”இறைவன் மிகப் பெரியவன்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend