Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமல்ஹாசன் சுதந்திர தின வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர தின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது. பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம். நமது தன்னிறைவை நாமே எய்தி வாழ்வோம். எட்டுத் திக்கும் விடுதலை என்று கொட்டுக முரசு. சுதந்திரதின வாழ்த்துகள்.

Related posts

தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும்: கமல் விருப்பம்

Jai Chandran

CII Dakshin has the potential to unite Indian cinema: Udhayanidhi

Jai Chandran

3BHK (படவிமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend