Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராஜீவ் மேனனின் தாயார்  கல்யாணி மேனன் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார்  கல்யாணி மேனன் (80), த்னியார் மருத்துவமனையில் இன்று மதியம் 12 மணிக்கு இயற்கை எய்தினார்.

ராஜீவ் மேனன் தவிர கருணாகரன் மேனன் என்ற மகனும் அவருக்கு உள்ளார்.

கல்யாணி மேனனின் இறுதி சடங்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெறும்..

கல்யாணி மேனன் திரைப்படங்களில் இளையராஜா உள்ளிட்ட பல்வேறு இசை அமைப்பாளர்கள் இசையில் பாடல்கள் பாடி உள்ளார்.

 

Related posts

அஜீத்குமார் ஒன்றேகால் கோடி நிதி..

Jai Chandran

First Look of Vimal’s VetriKondaan

Jai Chandran

இலங்கை எரிகிறது: ஆளும் கட்சி எம்பி கொலை, பிரதமர் ராஜினாமா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend