Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமல்ஹாசன் மூன்று வித தோற்றத்துடன் விக்ரம் பட போஸ்டர்

கமல்ஹாசன் தயாரித்து நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விக்ரம். இப்படத்தின் தொடக்க விழா ஏற்கனவே நடந்தது. அப்போது டைட்டில்டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது பிப்படத்தில் கமல்ஹாசனின் மூன்று மாறுபட்ட தோற்றம் கொண்ட போஸ்ட்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அத்துடன் விக்ரம் பற்றிய சிறு அறிமுக வசனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அது வருமாறு:

வீரமே வாகையைச் சூடும்.
மீண்டும் துணிகிறோம், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க.
நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம்.
விக்ரம்… விக்ரம்..

Related posts

Nitham Oru Vaanam worldwide theatrical release on November 4

Jai Chandran

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் இன்று துவங்கியது

Jai Chandran

Dulquer the perfect cop in “Salute”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend