Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெய்சங்கர் வாழ்க்கை புத்தகம்: சத்யராஜிடம் வழங்கினார் விஜய் சங்கர்

தமிழ் திரையுலகின் ஜேம்ஸ்பாண்ட் என்றழைக்கபட்டவர் பிரபல நடிகர்,  ‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர். அவரது  புகழை போற்றும்  புத்தகம் மக்கள் கலைஞர்.  அப்புத்தகத்தை ஜெயசங்கர் மகன் விஜயசங்கரிடமிருந்து நடிகர் சத்யராஜ் பெற்று கொண்டார்.

மறைந்த திமுக தலைவர்  கலைஞர் திருவுருவ படத்தின் முன்னிலையில் இப்புத்தகம் வெளியிடப் பட்டது. இந்நிகழ்வின் போது சத்யராஜ் கருப்பு உடையிலும். விஜயசங்கர் சிவப்பு உடையும் அணிந்திருந்தனர்.

Related posts

Dada Saheb Phalke Film Festival Best Actor Tharunkumar

Jai Chandran

ராபர் (பட விமர்சனம்)

Jai Chandran

கங்குவா, 3000 பேர் உழைப்புக்கு நிச்சயம் பலன்- சூர்யா உறுதி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend