Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் மரணம்.

நான் மகான் அல்ல, சிறுத்தை, மாஸ், பாண்டிய நாடு, ஜீவா, பாயும்புலி, நோட்டா, அயோக்யா, சக்ரா, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணி புரிந்தவர் அந்தோணி சேவியர். வயது 51. சுசீந்திரன் இயக்கத்தில் “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தை தயாரித்தார். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துகுடிக்கு சென்ற இடத்தில் ஹார்ட் அட்டாக் ஆகி இன்று காலை சுமார் 11 மணியளவில் மரணமடைந்தார். அவரது உறவினர்கள் பெரும்பாலும் மதுரை புதூரில் வசித்து வருவதால் அவரது உடலை அங்கு எடுத்து செல்கிறார்கள். நாளை மதியம் நல் அடக்கம் நடை பெறுகிறது.
Lourdhu nagar 7th street, Alagar Kovil main road, K.Pudur, Tamil Nadu 625007.

இவருக்கு, மனைவி ஜோஸ்பின் ஜெயா, கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மகள் அபி, 18 வயதில் ஜெய்சன் என்ற மகனும் இருக்கிறார்கள் .

Related posts

உதயநிதியை சந்தித்து நன்றி சொன்ன ஐசரி கணேஷ்

Jai Chandran

Sila Nerangalil Sila Manidhargal Successfully Running in Theatres

Jai Chandran

போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் கோரிக்கை: அரசுக்கு கமல் வலியுறுத்தல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend