Trending Cinemas Now
அரசியல்

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனிடம் உதயநிதி வாழ்த்து

எளிய மக்களின் மொழியில், எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை எடுத்துரைத்து வரும் திராவிட இயக்க பற்றாளர்-பொருளாதார அறிஞர் அண்ணன் ஜெயரஞ்சன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துபெற்றேன்.என் பணி சிறக்க வாழ்த்திய அண்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும். – உதயநிதி ஸ்டாலின்

Related posts

கமல் இன்று 3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை வேட்பு மனு தாக்கல்

Jai Chandran

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது..

Jai Chandran

கொரோனாவை ஒதுக்கிவிட்டு நடிகர்கள் விழாக்களுக்கு வரவேண்டும்.. ‘கொம்பு’ பட விழாவில் தமிழருவி மணியன் பேச்சு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend