Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் உதயா வாழ்த்து

தமிழக  முதல்வராக பொறுப்பேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் உதயா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் மக்களின் தன்னிகரற்ற தளபதியே… நாளும் தமிழ் மக்களின் நலன் பேசி… நடைபயணமாக மக்களை நேரில் சந்தித்து… குறைகளை கேட்டு, குறிப்பெடுத்து வந்த முத்தமிழே…! உங்களைத் தேடி முதல்வர் நாற்காலி வந்திருக்கிறது. உங்களால் தமிழ் சமூகம் வளம் பெறும்… நலம் பெறும்.உங்கள் புதியதோர் ஆட்சியில் மக்களின் குறைகள் நீங்க… நாடு வளம் பெற்று ஓங்க…உங்கள் வருகையால் காத்துக்கொண்டிருக்கும் தமிழ் திரையுலகம் மீண்டும் புத்துணர்ச்சி பெற… திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வில் புது மணம் வீச… அனைத்து துன்பங்களும் நீங்கி, எழுச்சியாய்.. புதியதோர் திரையுலகம் எங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உங்களால் மலர உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

iஇவ்வாறு உதயா கூறி உள்ளார்.

Related posts

மகா சேனா (பட விமர்சனம்)

Jai Chandran

5 மொழிகளில் காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படம்

Jai Chandran

ஏவிஎம்-யின் மாஸ்டர் கிளாஸ் 2022 – தாணு, பார்த்திபன் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend