Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹேஷ் டேக்கில் ட்ரெண்டிங் ஆகும் ’மு.க.ஸ்டாலின் எனும் நான் ’

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னணி மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் திமுக தலைவ மு.க.ஸ்டாலின் தலைமையி லான தி மு க ஆட்சி 153 இடங் களுக்கு மேல் முன்னணி இடங்களில் இருப்பதுடன்

 

பல வேட்பாளர்கள் வெற்றிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக் கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இணைய தளத்தில் மு. க. ஸ்டாலின் எனும் நான் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழக முதல்வராக பதவி ஏற்கும் நாளில் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கும்போது மு.க.ஸ்டாலின் எனும் நான் என்று முதல் வார்த்தையாக சொல்லி பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளதைத்தான் தற்போது ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர் தொண்டர்கள்.

Related posts

மாநாடு பட சேட்டிலைட் விவகாரம்: இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Jai Chandran

தமிழ் ராக்கர்ஸ் (வெப் சீரிஸ் விமர்சனம்)

Jai Chandran

தமிழக அரசுக்கு தங்கர் பச்சானின் உடனடி கோரிக்கை…

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend