Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எஸ்.தாணு, மாரி செல்வராஜுக்கு நடிகர் பிரசாந்த் வாழ்த்து

வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதுடன். விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது.

 

இந்நிலையில் கரணன் பட தயாரிப்பாளர் எஸ்.தாணு. இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பூச்செண்டு வ்ழங்கி பாராட்டினார் நடிகர் பிரசாந்த்.

Related posts

Just days to go Bachelor: From Dec 3

Jai Chandran

First Look and Title Teaser of ‘Tourist Family’

Jai Chandran

Priya Prakash Varrier became an internet sensation

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend