Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விவேக் மறைவுக்கு கமல்ஹாசன் அனுதாபம்..

நடிகர் விவேக் மாரடைபில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related posts

சினிமாவில் 7 வருடம் நிறைவு: புதுவீடு குடிபுகுந்த நிக்கி கல்ராணி

Jai Chandran

ஏவிஎம் சரவணன், எஸ்.பி.எம், ஆர்.எம்.வீயிடம் ஆசி பெற்ற கே.டி.குஞ்சுமோன்

Jai Chandran

வெற்றி, விஷ்மியா இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend