Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பவுடர் படத்துக்கு தமிழ். இந்தி உள்ளிட்ட 5 மொழியில் நிகில் பேசிய டப்பிங்

இந்திய சினிமாவில்  முதல் முயற்சியாக 5 மொழிகளில் பவுடர் திரைப்படத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் & இந்தியில் டப்பிங் பேசியுள்ளார்
நிகில் முருகன். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது, இதன் டிரெய்லர் விரைவில் வெளிவரவிருக்கிறது.
பவுடர் படத்தை விஜய்ஸ்ரீஜி இயக்கி உள்ளார். நிகில்முருகன் ஹீரோவாக நடிக்க வித்யா ஹீரோயினாக நடித்துள்ளார்.
@directorcheran @vijaysrig
@Vidya_actress @onlynikil
#Sammusic @rpdft
@onlygmedia #NikilMurukan #NM

Related posts

மீரா மிதுன் இடத்தில் டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனரானார்!

CCCinema

Director Ram’s Yezhu Kadal Yezhu Malai Arrives Worldwide on October 1..

Jai Chandran

டூடி (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend