Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரசிகர் மன்ற நிர்வாகி திருமண விழாவில் சூர்யா

வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் ஐ.டி. விங் தலைவர்
ஹரி ராஜ் – பிரியா திருமணத்திற்கு நடிகர் சூர்யா நேரில் வந்து வாழ்த்தினார்.

இந்நிகழ்வில்  அகில இந்திய கௌரவ தலைவர் ராஜ் சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், அகில இந்திய தலைவர் பரமு,  அகில இந்திய செயலாளர் வீரமணி,  மாநில அமைப்பாளர்   சுந்தர்,, மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஏ.ராஜ் மற்றும் சூர்யா நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ப்ளாக் பாந்தர்- வகாண்டா ஃபார்எவர்’ புதிய போஸ்டர் மற்றும் ட்ரைய்லர்

Jai Chandran

ஆஸாத் ஹிந்து:வீராங்கனை துர்காவதி தேவி

Jai Chandran

வ.கெளதமன் இயக்கத்தில் “மாவீரா”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend