Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த தீபாவளி ரிலீஸ்..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை  சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்திருக்கிறது.

 

சமீபத்தில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரும் நவம்பர் மாதம் தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Related posts

3BHK (படவிமர்சனம்)

Jai Chandran

டங்கி புரமோஷன்: துபாயின் குளோபல் வில்லேஜில் ஷாருக்

Jai Chandran

டப்பிங் பணிகளை துவக்கிய “வேலன்” படக்குழு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend