Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ர் நினைவு நாளில் எம் ஜி ஆர் வேடத்தில் ஹீரோ..

புரட்சி தலைவர்,பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று மக்களால் அன்பாக அழைக்கப்படும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் இன்று. இந்நாளில் எம்ஜிஆர் வேடம் அணிந்த நடிகர் அரவிந்தசாமி படத்தை தலைவி படக் குழு வெளியிட்டுள்ளது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரானாவத் நடிக்கிறார். அவர் நடித்த காட்சிகள் முடிவடைந்தன.

தலைவி படத்ட்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். ஜெயாலைதா வாழ்டக்கை படத்தில் நடித்தது தனக்கு கிடைத்ட்பபெரிய வாய்ப்பு பெருமையான விஷயம் என்றார் கங்கனா.

Related posts

Regina” will be an important film in my career-Actress Sunaina.

Jai Chandran

Nabha Natesh As Parvathi From Nagabandham..

Jai Chandran

கட்டில் ரிலீஸ் டிசம்பர் 8 ஆம் தேதிக்கு மாற்றம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend