இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுமலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். சுதந்திர போராட்ட வீரர்களின் உண்மை கதையாக உருவாகிறது. ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட், வெளிநாட்டடு நடிகை ஒலிவியா மோரிஸ் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தின் 50 நாள் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது அது முடிவடைந்திருக்கிறது.

முக்கிய ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன, மொத்தம் 50 நாட்கள் நடந்த படப்பிடிப்பு நேற்று முடிவ டைந்தது. இதையடுத்து மற்றொரு புதிய ஷூட்டிங் திட்டத்துக்கு படக் குழு திட்டமிட்டு வருகிறது.
