Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தீபாவளிக்கு நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. டிஸ்னி ஹாட் ஸ்டார் அறிவிப்பு

தீபாவளிக்கு ரசிகர்களுக்கு பக்தி விருந்தாக வெளியாகிறதுஅம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப் படம்.
ரிலீஸ் ஆகிறது.
இதுபற்றி பட இயக்குனர் ஆர் ஜே பாலாஜி கூறியது :
கடந்த 15 வருடமாக பக்தி படமே வரவில்லை. ரம்யா கிருஷ்ணன், பானுப்ரியா  நடித்ததற்கு பிறகு பக்தி படம் வரவில்லை எனவேதான் நயன்தாரா நடிப் பில் மூக்குத்தி அம்மன் படம் இயக்கினேன். இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் இயக்க வும் எண்ணி உள்ளேன்’ என்றார்.

தமிழ்நாட்டின் புதிய திரை என்ற பெயரில்  டிஸ்னி பிஸஸ் ஹாட் ஸ்டார் தொடங்கி இருக்கிறது. அதில் சத்யராஜ், சீதா நடிப்பில் ’மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்’, வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் ’லைவ் டெலி காஸ்ட்’, கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஜெய், வாணி போஜன் நடிக்கும் ’ட்ரிப் பிள்ஸ்’, தமன்னா நடிக்கும் ’நவம்பர் ஸ்டோரிஸ்’ ஆகிய சீரிஸ்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அதற்கான அறிமுக நிகழ்ச்சி டிஜிட்டல் தளத்தில் இன்று நடந்தது. இதில் கலைஞர்கள் பங்கேற்றனர்.
சினிமாவிலிருந்து டிஜிட்டல் தளத்துக்கு வந்திருக்கும் சத்யராஜ், தமன்னா, காஜல் அகர்வால், வெங்கட்பிரபு, கார்த்திம் சுப்பராஜ் அனை வரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
டிஸ்னி பிள்ஸ் ஹாட் ஸ்டார் தலைவர் சுனில் ராயன் (Sunil Rayan- President & Head, Disney+Hotstar) கலந்துகொண்டார்.
ஸ்,

Related posts

Chiyaan Vikram-Pa. Ranjith team up for “Thangalaan”

Jai Chandran

Disney plus hot star announces Next season of “kana kaanum kaalangal” series

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend