Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழகத்தில் 72.09 சதவீதம் வாக்கு பதிவு

 தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 63.20% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 67.52% சதவீத வாக்குகளும், குறைந்த பட்சமாக தென் சென்னையில் 57.04 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு – மாலை 5 மணி நிலவரம்:

  1. தருமபுரி – 67.52%
  2. நாமக்கல்- 67.37%
  3. ஆரணி – 67.34%
  4. கள்ளக்குறிச்சி – 67.24%
  5. கரூர்- 66.91%
  6. சிதம்பரம் – 66.64%
  7. பெரம்பலூர் – 66.56%
  8. திருவண்ணாமலை – 65.91%
  9. சேலம்- 65.86%
  10. அரக்கோணம் – 65.61%
  11. வேலூர் – 65.12%
  12. விழுப்புரம்- 64.83%
  13. கிருஷ்ணகிரி – 64.65%
  14. ஈரோடு – 64.50%
  15. திண்டுக்கல் -64.34%
  16. நாகப்பட்டினம் – 64.21%
  17. கடலூர் – 64.10%
  18. நீலகிரி – 63.88%
  19. விருதுநகர் – 63.85%
  20. மயிலாடுதுறை – 63.77%
  21. பொள்ளாச்சி -63.53%
  22. தேனி – 63.41%
  23. தென்காசி – 63.10%
  24. தூத்துக்குடி – 63.03%
  25. ராமநாதபுரம் -63.02%
  26. தஞ்சாவூர்- 63.00%
  27. கன்னியாகுமரி – 62.82%
  28. சிவகங்கை – 62.50%
  29. திருச்சி – 62.30%
  30. காஞ்சிபுரம் – 61.74%
  31. திருவள்ளூர் – 61.59%
  32. கோவை – 61.45%
  33. திருப்பூர் – 61.43%
  34. திருநெல்வேலி – 61.29%
  35. மதுரை – 60.00%
  36. ஸ்ரீபெரும்புதூர் – 59.82%
  37. வட சென்னை -59.16%
  38. மத்திய சென்னை – 57.25%
  39. தென் சென்னை – 57.04%

மொத்தம் – 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது

Related posts

Vijay Antony’s Shakthi Thirumagan” to Release on Sept 5th

Jai Chandran

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது

Jai Chandran

ஜெய்ப்பூர் திரைப்பட விழா டிரெய்லர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend