4வது ஊரடங்கு: மோடி அறிவிப்பு..
கட்டுப்பாடுகள் 18ம் தேதிக்குள் தெரியும்
.
புதுடெல்லி மே :
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி னார். அவர் கூறியதாவது :
கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து கோடிக்கணக்கான இந்திய மக்கள் கடுமையான சூழலை எதிர்கொண்டிருக் கின்றனர். பலர் வேலை இழந்துள்ளனர். ஆனால் இந்த கொரோனா போராட்டத்தில் உலகுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா இருக்கிறது. உலக அளவில் இந்தியா முக்கியத்துவம் பெற்றிருக்கிறது
y2k பிரச்சினையை எப்படி க்டந்து வந்தோமே அதே போல் இந்தியாவால் கொரோனவை ஜெயிக்க முடியும். இந்த சூழலில்
4ம் கட்ட ஊரடங்கு பற்றி மே 18க்குள் தெரிவிக்கப்படும். இது மாறுபட்ட விதி முறைகளைகொண்டதாக இருக்கும்
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
# ‘Lockdown 4’ will have new rules:PM Modi