Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

10 லட்சம் கொரோனா தொற்று பரிசோதனை கருவிக்கு ஆர்டர்

10 லட்சம் கொரோனா தொற்று பரிசோதனை கருவிக்கு ஆர்டர்..

தென்கொரியாவிலிருந்து தமிழகம் வருகிறது..
:
சென்னை மே

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. கொரோனாவை கண்டறி யும் பிசிஆர் பரிசோதனை கருவிகள் போதுமானதாக இல்லாததால் முழுஅளவில் பரிசோதனை செய்ய முடியவில்லை. இதனால் தான் கொரோனா பரவலை கண்டறிந்து தடுக்க முடியவில்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து தென் கொரியாவிலி ருந்து 10 லட்சம் பி சி ஆர் பரிசோத னை கருவிகள் வரவழைக்க தமிழக அரசு ஆர்டர் தந்தது.தற்போது தமிழகத்துக்கு 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை கூறி உள்ளது

ஏற்கனவே 5.20 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் தமிழகத்தில் கையிருப்பு உள்ளது. அடுத்தவாரம் மேலும் 6 லட்சம் பரிசோதனை கருவி கள் வரவிருக்கிறது என கூறப்பட் டுள்ளது. இதையடுத்து பரிசோதனை கள் அதிகரிக்கப்படவிருக்கிறது.

#T.N. to order 10 lakh more RT-PCR testing kits

#10லட்சம் கொரோனா கருவிகள்

Related posts

மூன்று மொழிகளில் தயாராகும் ‘மாஃபியா’

Jai Chandran

Ukrainian actress Pair With Sivakarthikeyan

Jai Chandran

Actress Samantha Akkineni to launch First song from Thalaivi in all three languages

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend