வெளிமாநில தொழிலாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
சென்னை மே :
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிவிடுத்துள்ள வேண்டுகோள்:
வெளிமாநில தொழிலா ளர்கள் சொந்த ஊர் திரும்பி செல்ல அரசு நடவடிக்கை எடுத்துள்ளது அவர்களுக் கான அனைத்து பயணச் செலவு களையும் அரசே ஏற்றுகிறது. நடை பயணமாகவோ, வேறு வாகனங் களிலோ செல்ல வேண்டாம்
இவ்வாறு முதலவர் கூறி உள்ளார்.