ப்ட்டாக இருங்க பாஸ்..
நடிகர் அருண் விஜய் கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருக்கும் அருண்விஜய் சண்டை பயிற்சி பழகுகி றார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சி செய்கிறேன். வீட்டில் இருக்கும் இந்நாளில் ஃபிட்டாக உங்களை பராமரித்துக் கொள்ளுங்கள். கொரோனா வைரஸ் கட்டுப்பாடு உள்ளது 21 நாட்கள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம்.
இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அருண் விஜய்.
#Arun Vijay Practising parkour stunts