நயன்தாரா “நெற்றிக்கண்ணில் அஜ்மல் !
அஞ்சாதே, இரவுக்கு ஆயிரம் கண்கள், கோ என தான் நடிக்கும் படங்களில் வித்தியாச மான நடிப்பில் கவரும் நடிகர் அஜ்மல். தற்போது இவர் நயன் தாரா நடிக்கும் “நெற்றிக்கண்” படத்தில் இணைகிறார். மர்மம், திரில் நிறைந்த படமான இதில் பெரும் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார் அஜ்மல்
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி, இயக்கு கிறார். கிரிஷ் இசை அமைக்கி றார். , ஆர்.டி.ராஜாசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர் கலை இயக்கம் – கமலநாதன். சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன். வசனம் – நவீன் சுந்தரமூர்த்தி, இணை தயாரிப்பு – கே. எஸ். .மயில் வாகனன் .தயாரிப்பு மேலாண் மை – வி.கே. குபேந்திரன். தயாரிப்பு மேற்பார்வை – ஜி முருக பூபதி மற்றும் எம். மணிகண்டன்.
இதுவரை “நெற்றிக்கண்” படத்தின் 80 சதவீத படப்பிடிப்ப்பு முடித்துள்ளது. கொரானோ வைரஸ் பாதிப்பினால் படப் பிடிப்பு தற்காலிகமாக நிறுத் தப்பட்டிருக்கிறது.
#Actor Ajmal Joined Nayanthara’s Netrikkan