நடிகை வாணிஸ்ரீ மகன் திடீர் மரணம்..
தற்கொலையா? போலீசார் விசாரணை..
உயர்ந்த மனிதன், வாணி ராணி, வசந்த மளிகை ஊருக்கு உழைப்பவன், கண்ணன் என் காதல போன்ற பல படங்களில் நடித்திருப் பவர் வாணிஸ்ரீ. இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கி றார்.
வாணிஸ்ரீயின் மகன் அபினய் வெங்கடேஷ் (வயது 36.) இவர் பெங்களூருவில் உள்ள மருத்துவ கல்லுரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் திருக்குன்றத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார் அங்கு திடீர் மரணம் அடைந்தார். மாரடைப்பில் அவர் இறந்ததாக கூறப்பட்டாலும் குடும்பத்தில் சொத்து பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இறந்த அபினைக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடகிறது.
#Actreslls Vanisri’s Son Passed Away
#வசந்தமாளிகை #VasanthaMaaligai#vaani raani
#வாணிஸ்ரீ
