கணவனுடன் ரொமான்ஸ்..
சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியிலில் நடித்தவர் நித்யாராம். அழகும் நடிப்பும் ஒருங்கே அமையப்பெற்றவர் நடிகை குஷ்பு தயாரித்து நடித்த லட்சுமி ஸ்டோர் சீரியலிலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். நித்யாராமுக்கும் ஆஸ்தி ரேலியாவை சேர்ந்த கவுதமுக்கும் திருமணம் நடந்தது.
கொரேனோ வைரஸ் விழிப் புணர்வை நித்யாராம் வித்தியாசமாக வெளிப்படுத் தினார். முகத்தில் முகமூடி அணிந்து கணவனுக்கு லிப் டு லிப் முத்தம் தந்து ரொமான்டிக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி யதுடன் கொரோனாவிலும் காதலை மறக்காதீர்கள். இது ரொமான்டிக் பொறுப்பு, பாதுகாப்பாக இருங்கள்’ என தெரிவித்திருக்கிறார்
#Nithya Ram
#POPULAR TV SERIAL ACTRESS’ CORONA KISS IS GOING VIRAL