’டிக்கிலோனா’வில் சந்தானம் பர்ஸ்ட்லுக்..
3 வேடத்தில் பதம் பார்க்க ரெடி..
நடிகர் சந்தானம் இதுவரை நடித்த படங்களிலேயே மிகுந்த பொருட் செலவில் உருவாகும் படம் ‘டிக்கிலோ
னா’. இதில் அவருக்கு ஜோடியாக அனங்கஹா,ஷிரின் கான்ச்வாலா நடிக்கின்றனர். இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் பிரதான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ர்ட் லுக் போஸ்டர் வெளியிடப் பட்டது. ஷர்வானி அணிந்திருக்கும் இருக்கும் சந்தானத்திடம் சிக்கிக் கொள்ளும் 2 சந்தான படங்கள் என மொத்தம் 3 சந்தானம் படங்கள் இடம் பெற்றுள்ளது
காமெடி, ஆக்ஷன் இரண்டிலும் சந்தானம் கலக்கப் போகிறார் என்பது ப்ர்ஸ்ட் லுக்கிலேயே தெரிகிறது.
சந்தானமும் தனது டிவிட்டர் பக்கத்தில் பர்ஸ்ட்லுக் வெளியிட்டிருக்கிறார்.
#Santhanam looks impressive in the first of three looks from the film
#dikkilona # harbajan singh #ஹர்பஜன்சிங் #சந்தனம்