சூப்பர் ஸ்டார் ‘அண்ணாத்த’ பொங்கல் வெளியீடு.
அறிவிப்பு வெளியானது..
தர்பார் படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கியசிறுத்தை சிவா இப்படத்தை இயக்குகிறார்.
இதில் கதாநாயகிகளாக மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின் றனர். வரும் ஆகஸ்ட் மாதம் அண்ணாத்த படம் வெளி யாகும் என்று இதுவரை கூறப்பட்டு வந்தது. ஏற்கனவே வேகமாக நடந்துவந்த படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைபட்டது. இதனால் ஏற்கெனவே திட்டமிட்ட படி. படப்பிடிப்பை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்ச்சர்ஸ் இன்று அறிவித்தது. வரும் 2021 பொங்கல் தினத்தில் அண்ணாத்த வெளியாகும் என்று அறிவிக்கப்பட் டுள்ளத
#superstar’s Annaatthe’ release update
#rajinikhanth
#அண்ணாத்த #ரஜினிகாந்த்