..
ஆக்ஷன் கிங் அர்ஜுன் யோசனை ..
கொரோனா பரப்புவது கொலைக் என்றார் அர்ஜுன். இதுபற்றி அவர் வெளிட்ட விடியோவில் கூறியது : கூறியி ருப்பதாவது:
நாம் சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் மக்கள் அரசு சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். நமக்கு பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இன்னொரு வரை கொலை செய்யும் சுதந்திரம் தரவில்லை.
உங்களிடம் கொரோனா வைரஸ் இருக்கும் பட்சத்தில் நீங்கள் பல நூறு பேரை கொலை செய்ய செல்கிறீர்கள் என்று பொருள். வெளியில் செல்லும்போது இன்னொருவர் மூலம் உங்களுக்கு பரவினால் வீட்டுக்கு வந்து உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்யப்போகிறீர்கள் என்று பொருள்.
எப்படி இருந்தாலும் அது கொலை குற்றம்தான்.
இவ்வாறு அர்ஜுன் கூறினார்.
Murder charge against corona people :Actor Arjun