முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர், ஜெயலிதாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரும், திரைப்பட பாடலாசிரியர், அ தி மு க முன்னாள் அவைத்தலைவருமான புலமைப்பித்தன் கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
அவரது உடல் மருத்துவமனையிலிருந்து நீங்கரையில் உள்ள இல்லத்துக்கு அஞ்சலிக்காக எடுத்து சென்று வைக்கப்பட