ஏப்ரல் 5ம் தேதி அகல் விளக்கு ஏற்ற வேண்டும்..
கொரோனா விரட்ட பிரதமர் வேண்டுகோள்..
புதுடெல்லி, ஏப் :
பிரதமா் மோடி இன்று வீடியோவில் தோன்றி கூறியதாவது :
கொரோனா பரவலைத் தடுக்க நாட்டில் 21 நாட்கள் அமல்படுத்திய ஊரடங்கை மக்கள் மதித்து அதனை பின்பற்றுவ தற்கு நன்றி. வரும் 5ம் தேதி (ஞாயிறு ) இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விட்டு வீட்டின் 4 மூலைகளிலும், அகல் விளக்கு அல்லது செல்போன் டார்ச், மெழுகுவர்த்தியை ஏற்றி மகாசக்தி வெளிப்படுத்த வேண்டும். ஏப்ரல் 5ம் தேதி விளக்குகளை ஏற்றும் போதும் லக்ஷ்மணன் கோடு என்ற சமூக விலகல் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Lights Off On 5th April To Fight Against Corona: PM Modi Request
#ஏப்ரல் 5ம் தேதி விளக்கை அணைத்து அகல் ஏற்றவும் :பிரதமர் மோடி