Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வெற்றியின் பேர் ஆழி வைரல்

தமிழ் சினிமாவில் வளரும் இளம் கதாநாயகன் வெற்றி. ‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்களை தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மெமரீஸ்’. இதன் நாயகிகளாக பார்வதி, டயானா நடித்துள்ளனர். கவாஸ்கர் அவிநாஷ் இசையமைத்துள்ள இதன் சிங்கிள் டிராக் “பேராழி” சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சைக்காலஜி த்ரில்லரான இந்தப் படத்தை ஷியாம் – பிரவீன் இயக்கியுள்ளனர்.
‘ சிஜு தமீன்ஸ் ‘ தயாரித்துள்ளார்.

பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது.

இதில் வெற்றி, பார்வதி, டயானா, ஆர். என். ஆர். மனோகர்,ரமேஷ் திலக் ஹரீஷ் பேரடி, ஸ்ரீகுமார், சாஜில், சாலிதாஸ் நடித்துள்ளனர்.

தயாரிப்பு சிஜு தமீன்ஸ்.
கதை, இயக்கம் ஷியாம்-பிரவீன்.
ஒளிப்பதிவு  அர்மோன். கிரண் நுப்பிடல்
இசை கவாஸ்கர் அவிநாஷ்.
பாடல்கள் அன்பு செழியன்.
எடிட்டிங் சான் லோகேஷ்.
வசனம் அஜயன் பாலா.
சண்டைகாட்சி அஷ்ரப் குருக்கள்.
காஸ்ட்யூம் டிசைனர் சம்பத். மேக்கப் எஸ். ஏ. சண்முகம். சவுண்ட் டிசைனிங் சச்சின் சுதாகரன், ஹரிகரன்ச சவுண்ட்மிக்ஸிங் அரவிந்த் மேனன். ஸ்டில்ஸ்:ஸ்ரீராஜ் கிருஷ்ணன்.கலரிஸ்ட்:லிஜு. வி. எப். எக்ஸ்:மக்மைத் பிரபாகர். புரொடக் ஷன் கன்ட்ரோலர்:எஸ். நாகராஜ். பப்ளிசிட்டி டிசைனர் :ஆதின் ஓலுர். மக்கள் தொடர்பு பிரியா.

Related posts

Ram’s love saga soon!

Jai Chandran

சரீரம் (பட விமர்சனம்)

Jai Chandran

Actor T Rajendar undergoes complete recovery!!!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend