சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்பாடகர் வேல்முருகன் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு by Jai ChandranJune 8, 2021616 Total2 திரைப்பட பாடகர் கலைமாமணி வேல் முருகன் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பாடல் பாடி உள்ளார். இப்படலை கவிஞர் மானம்பாடி புண்ணியமூர்த்தி எழுதி உள்ளார். விஜி இசையமைத்துள்ளார். இப்பாடலை தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை. வெளியிட்டுள்ளது. Total2