Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மருத்துவமனையிலிருந்து வடிவவேலு விரைவில் வீடு திரும்புகிறார்

நடிகர் வடிவேலு படப்பிடிபுக்காக வெளிநாடு சென்று திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் குணம் அடைந்து வருவதாகவும் , விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts

தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்*

Jai Chandran

உதயநிதி ஸ்டாலின் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

Jai Chandran

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்ற சீனுராமசாமி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend