Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஷாலுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து

விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில், நடிகர் விஷாலுக்கு நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தோம். அவரது படங்கள் வெற்றி பெறவும் ,அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தி, புத்தகங்கள் கொடுத்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அவரும் நமது சங்கத்துக்கு எப்போதும் போல் ஆதரவளிப்பதாக கூறி, நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
சங்க தலைவர் கவிதா.எஸ்., துணைத்தலைவர்
ஆர். ராதா பாண்யன்,
ஒற்றன் துரை, செயலாளர் ஆபிரகாம்/ கோடங்கி, பொருளாளர்
டி. ஜே.நவநீதன்
மற்றும் சங்க உறுப்பினர்கள். இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Related posts

இயக்குநர் கேயார் மனைவி இந்திரா காலமானார்

Jai Chandran

ஆதி நடிக்கும் “கிளாப் “ திரைப்பட டீசருக்கு அமிதாப்பச்சன் வாழ்த்து

Jai Chandran

“என்ன சொல்ல போகிறாய்” பட 2வது சிங்கிள் நாளை வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend