360டிகிரி மேடையில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி
நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின்...
