உலக திரைப்பட விழாக்களில் விருதுகளை குவிக்கும் “யுத்த காண்டம்”
25 நடிகர்கள், 100 தொழில்நுட்ப கலைஞர்கள் , 50 இரவுகள் ஒத்திகை செய்து உருவாக்கப்பட்ட ‘இந்தியாவின் முதல் சிங்கிள் ஷாட் ஆக்ஷன் மூவி ‘யுத்தகாண்டம்’ பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில்...
