யோகி பாபுவின் ‘சன்னிதானம்(P.O)’ பட முதல் பார்வை..
யோகி பாபு நடிக்கும் ‘சன்னிதானம்(P.O)’ படத்தின் முதல் பார்வையை இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்டனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ‘சன்னிதானம்(P.O)’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை, புகழ்பெற்ற...
