இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் திகழ்வது ஏன்..?
பிரபாஸின் திரை தோன்றல் மற்றும் எந்த ஒரு கதாபாத்திரத் தையும் துடிப்பான இளமையுடன் ஏற்று நடித்து, ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைப்ப தில் உள்ள அவரது தெளிவான பார்வை… அவரை இந்த தேசத்தின் இதயத் துடிப்பாகவும்,...
